Tag: Robin_Williams

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் நடிகர் ராபின் வில்லியன்ஸ்!…இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் நடிகர் ராபின் வில்லியன்ஸ்!…

சான் பிரான்சிஸ்கோ:-கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், தனது தேடல் இயந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியலை அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் ஷிங்கல் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டார். அதில்,

ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…

சென்னை:-பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த

பிரபல ஹாலிவுட் நடிகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்…!பிரபல ஹாலிவுட் நடிகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்…!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இன்று அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆங்கிலத்தில் இவர் பெண் வேடமிட்டு நடித்த ‘மிசர்ஸ் டவுட் பயர்’ என்ற படத்தை தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘அவ்வை சண்முகி’ என்ற பெயரில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்தது.

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…

கலிபோர்னியா:-ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மான முறையில் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவின் மாரின் கவுண்டியில் உள்ள ராபின் வில்லியம்ஸ் வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.