Tag: Review

வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால்,

கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம்

பர்மா (2014) திரை விமர்சனம்…பர்மா (2014) திரை விமர்சனம்…

கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறார் கோத்ரா சேட்டு. இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா. குணாவிடம் பர்மா மற்றும்

டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…

நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.தனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஏப்ரல் பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி

வலியுடன் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…வலியுடன் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதே ஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல் கொள்கிறார்.நாயகியோ அவரை வெறுமனே பார்த்து

பொறியாளன் (2014) திரை விமர்சனம்…பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

ஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு ‘ஆடுகளம்’ நரேன் நடத்தி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஜய்ராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடம் அடியாளாக பணியாற்றி வருகிறார். இவருடைய சித்தி பெண்தான் நாயகி

காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அன்புவின் அக்கா ஒருவரை காதலித்து ஊரைவிட்டு ஓடியதால், அவமானம் தாங்கமுடியாத அவரது குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. இதனால் சிறுவயதிலேயே காதல் என்றால் பிடிக்காமல் வளர்ந்து வருகிறார் அன்பு. வளர்ந்து பெரியவனானதும் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் அன்பு, காதலர் தினத்தன்று

பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…பட்டைய கௌப்பணும் பாண்டியா (2014) திரை விமர்சனம்…

பாப்பணாம்பட்டி-பழனி செல்கிற மினி பஸ் டிரைவராக இருக்கிறார் விதார்த். இவருடைய சகோதரரான சூரி அதே பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்யும் மனிஷா யாதவை ஒருதலையாக காதலித்து வருகிறார் விதார்த். ஒருநாள் இவருடைய காதலை அவளிடம்

அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…

ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நண்பராக பாலாஜியும் நாயகியான கார்த்திகாவும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். பாலாஜி கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

தி நவம்பர் மேன் (2014) திரை விமர்சனம்…தி நவம்பர் மேன் (2014) திரை விமர்சனம்…

சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டுகளில் முதலிடத்தில் உள்ள பியர்ஸ் பிராஸ்னன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சுவிட்சர்லாந்து நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். பிராஸ்னன் ஓய்வை நிம்மதியை கழித்து வரும் வேலையில் அவரது பழைய தலைவரான பில் ஸ்மிட்ரோவிச் முக்கியமான பணி