கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…
சென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார். அதுபற்றி