செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…

ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…

ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகில் அடுத்த ரஜினி யார் என்று ஒரு போரே நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் எப்போதும் இந்த போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர்கள் விஜய், அஜித்.தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அஜித் பற்றி சில நெகிழ்ச்சியான வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதில் அஜித் எப்போது படப்பிடிப்புக்கு வந்தாலும் கேரவனை பயன்படுத்த மாட்டார். எங்களுடன் தான் சேர்ந்து சாப்பிடுவார், அவருடைய ஷுட்டிங் முடிந்தாலும் காத்திருந்து படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அவர் கிளம்புவார், ரஜினிக்கு பிறகு இந்த சிம்பிளிசிட்டி குணத்தை அஜித்திடம் மட்டும் தான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி