அரசியலுக்கு வரமாட்டேன்: ரஜினி திட்டவட்ட அறிவிப்பு!…அரசியலுக்கு வரமாட்டேன்: ரஜினி திட்டவட்ட அறிவிப்பு!…
பஞ்சிம்:-கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும்,