லிங்கா பிரச்சினை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?…லிங்கா பிரச்சினை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?…
சென்னை:-ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விநியோகஸ்தர்கள் ரஜினிக்கு கோரிக்கை விடுத்தனர். நஷ்ட ஈடு தர வலியுறுத்தி அவரது வீட்டிற்கு ஊர்வலமாக செல்லவும் முடிவெடுத்தனர். இந்நிலையில் லிங்கா