ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…
புதுடெல்லி:-நாடு முழுவதும் 108 ரெயில்களில், பயணிகள் ஆன்லைன் வழியாக உணவுக்கு ஆர்டர் செய்து பெறும் வசதி, சோதனை ரீதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் உணவிலிருந்து பயணிகளுக்கு பிடித்தமான உணவுவரை தேர்வுசெய்து ஆர்டர் செய்கிற வசதி உள்ளது.