ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…
புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இது கடைசி ரெயில்வே பட்ஜெட்டாகும். ஆனால் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேக்கு இதுதான் முதல் பட்ஜெட். அடுத்த 4 மாதங்களுக்கு