மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…
சென்னை:-நடிகை பிரியாமணி சில ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்தார். இப்போது கடைசியாக மலையாள சினிமாவில நடித்துக்கொண்டிருக்கிறார். அங்குள்ள ப்ருதிவிராஜ் உள்ளிட்ட சில நடிகர்களின் அரவணைப்பு ப்ரியாமணிக்கு இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மலையாளத்தில் நடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம்