Tag: PK_(film)

பி.கே. படம் இரண்டு நாளில் ரூ. 50 கோடி வசூல் சாதனை!…பி.கே. படம் இரண்டு நாளில் ரூ. 50 கோடி வசூல் சாதனை!…

மும்பை:-அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் பி.கே. இந்தப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் வெளியான இரண்டு நாட்களில் பாலிவுட்டில் ‘பி.கே.’ 50 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இந்தி திரைப்படத்தின் பொருளாதாரத்தைப்

பி.கே (2014) திரை விமர்சனம்…பி.கே (2014) திரை விமர்சனம்…

வேற்றுக்கிரகவாசியான பிகே (அமீர் கான்). எதிர்பாராதவிதமாக, ராஜஸ்தானில் தரையிறங்குகிறார். அங்கு அவருக்கு ஸ்பேஸ்ஷிப் உடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த பூமியில் வாழவே, அமீர் கான் திட்டமிடுகிறார். அவரது மேனரிசம் மற்றும் அதீத அறிவு, இந்த பூமியில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும்,

நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…

மும்பை:-நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு, அமீர் கான், பனாரஸ் சேலையை பரிசளித்துள்ளார். அமீர் கானின் தாய் பிறந்த ஊர் வாரணாசி ஆகும். பிகே படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளுக்காக, வாரணாசி சென்றுள்ள அமீர் கான், சேலை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, பிரத்யேகமான, பல்வேறு வகை சேலைகளில்

அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பி.கே இந்தி படத்தின் முதல் போஸ்டரில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார் அமீர்கான். ஒரு முன்னணி நடிகர், பொறுப்பில்லாமல் இந்த மாதிரியெல்லாம் நடிக்கக்கூடாது. அதோடு, இதை பொதுமக்கள் படிக்கும் பத்திரிகைகளில் வெளியிட்டு நாஸ்தி பண்ணக்கூடாது என்றெல்லாம் மும்பையில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து,

சர்ச்சையை ஏற்படுத்திய அமீர்கான் படத்தின் போஸ்டர் வெளியீடு…சர்ச்சையை ஏற்படுத்திய அமீர்கான் படத்தின் போஸ்டர் வெளியீடு…

அமீர்கான் இந்தியில் நடித்துள்ள ‘பிகே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் அமீர்கான் அரை நிர்வாணமாக காட்சியளித்தது குறித்து பல்வேறு அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள்