Tag: New_Delhi

இலவச வை-பை அமைக்கும் திட்டம்: ஆம் ஆத்மி தீவிரம்…இலவச வை-பை அமைக்கும் திட்டம்: ஆம் ஆத்மி தீவிரம்…

புதுடெல்லி :- டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச ‘வை-பை’ வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். “அமைதியான கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…

புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘legacy contact’ என்ற இந்த வசதியின் மூலம் நாம்

சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர்

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய மந்திரிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், தன்னால் வர

63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அந்த கட்சியின்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 4 லட்சம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.இதில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் ரூ.599 மட்டுமே. இவை அனைத்தும் முன்கூட்டி பதிவுசெய்யும் டிக்கெட்டுகளாகும். இந்த விமான நிறுவனத்தில் உரிமையாளர்கள் மாறிய பிறகு கடந்த 2 வாரத்தில்

சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த