அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!… post thumbnail image
புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார்.

ஆனால், தன்னால் வர இயலாது என்று அன்னா ஹசாரே கூறிவிட்டார். நல்ல அரசை அளிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை அன்னா ஹசாரேவின் உதவியாளர் தத்தா அவாரி நேற்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி