தென்னிந்தியாவின் வித்யாபாலனாக விரும்பும் நடிகை நயன்தாரா!…
சென்னை:-தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில் வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து […]









