Tag: Meera_Nandan

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.