ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…
சென்னை:-விஷால் தற்போது தயாரித்து நடித்து கொண்டிருக்கும் புதிய படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்து சமீபத்தில் ஊடகங்களை பரபரப்பாக பேசவைத்தார் விஷால். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே படத்தில் இனியாவுடன்