கமல் பிறந்தநாளில் வெளியாகும் உத்தமவில்லன்!…கமல் பிறந்தநாளில் வெளியாகும் உத்தமவில்லன்!…
சென்னை:-உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேகத்தை வைத்து, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்படி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அன்று உத்தமவில்லன் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை