நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…
சென்னை:-பாலசந்தரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இரவு 9.45 மணியளவில் ரஜினிகாந்த், பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார். பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது