விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…
பீஜிங் :- சீனாவில் நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் இதில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கைகளில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.