செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!…

பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!…

பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!… post thumbnail image
பீஜிங்:-ஹாங்காங் நாட்டை சேர்ந்தவரான ஜாக்கி சானின் 32 வயது மகனான ஜெய்சி சான். ஜெய்சி சான் திரைப்படங்கள் மற்றும், ‘டிவி’ தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜெய்சி சானையும், அவரின் நண்பரான தவைனை சேர்ந்த 23 வயது கை கோ சென்-டங்கும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 100 கிராம் எடை கொண்ட மரிஜுவானா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சானிடம் மரிஜுவானாவை விற்க முயன்ற 33 வயதான சாங் என்பவனை போலீசார் கைது செய்ததுடன், அவனிடமிருந்து 11 கிராம் போதைப்பொருளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி