மீண்டும் தொடங்கும் ‘இது நம்ம ஆளு’!…மீண்டும் தொடங்கும் ‘இது நம்ம ஆளு’!…
சென்னை:-நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா இருவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் மீண்டும் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே, இது நம்ம ஆளு படம் ட்ராப் என்று திரையுலகில் பேசப்பட்டு வந்தது. இது