ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…
சென்னை:-நடிகர் ஜெய் தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் ‘வலியவன்’ திரைப்படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இவர் திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திரு இதற்கு முன்பு தீராத விளையாட்டு