Tag: Chennai

மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…

சென்னை:-தனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு எந்த காலத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு

‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…

சென்னை:-ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக அப்படத்தின் பத்திரிகையாளர்

விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…

சென்னை:-கமலின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை எடுத்து வந்தபோது இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளையும் அதே படப்பிடிப்பு தளங்களில் படமாக்கி விட்டார் கமல். அதனால்தான், முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம்

சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘மொசக்குட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்தமில்லாமல் வந்து போனார் சிவகார்த்திகேயன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டவர் கடைசி சீட்டில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டார். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்தே அவரைப்

சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…

சென்னை:-மாதவன், நீது சந்திரா நடித்த ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும்

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு

விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…

சென்னை:-ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி.

இயக்குனர்கள் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா மோதல்!…இயக்குனர்கள் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா மோதல்!…

சென்னை:-சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளிவந்த தெலுங்குப் படமான ‘ஐஸ் க்ரீம்’ படத்தைப் பற்றி பிரபல இயக்குனரான ‘நான் ஈ’ ராஜமௌலி ஒரு கருத்தை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். “ஐஸ் க்ரீம்’ படம் தயாரிப்பு வடிவமைப்புக்கு சிறந்த

நடிகர் விஜய்யுடன் மோதும் விக்ரம்!…நடிகர் விஜய்யுடன் மோதும் விக்ரம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பலத்தை கொண்டவர் விஜய். இவர் படத்தின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனனில் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி லாபத்தை பார்த்துவிடலாம்.ஆனால் தற்போது விக்ரம் மார்க்கெட் அப்படியில்லை, கடைசியாக அவர் ஹிட் கொடுத்து

கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…

சென்னை:-கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவர் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது