Tag: Avian_influenza

தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…

ஐதராபாத்:-தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அரசின் தீவிர நடவடிக்கையாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில் இப்போது பறவைக்காய்ச்சல் பரவி உள்ளது. ஐதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. இந்த

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…

மங்களூர்ல்:-கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரில் இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பேர் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதில் ஏழு பேர் அந்நோயின் காரணமாக பலியாகியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். உடுப்பி மாவட்ட

சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…

பீஜிங்:-சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பறவை காய்ச்சல் பறவியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள்.கோழி மற்றும் பறவைகள் மூலம் வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் புதிய