சரித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை நயன்தாரா!…சரித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை நயன்தாரா!…
சென்னை:-கைவசம் அரை டஜன் படங்களை நடிகை நயன்தாரா வைத்திருந்தபோதும், அவரது திறமைக்கு தீனி போடும் வெயிட்டான வேடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றொரு மனக்குறை அவருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். அதனால்தான், தற்போது மலையாள இயக்குனர் சித்திக் சொன்ன ஒரு வேடம் அவரை