வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவருக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.இருவருக்கும் உள்ள காதலை கடந்த சில வாரங்களுக்கு