Tag: ஷங்கர்_(திரைப்பட_…

தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் விக்ரம்!…தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ’. இந்த படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரம், அதற்காக இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக ஒரு அகோரமான கூனி வேடத்திற்காக தனது உடம்பை வருத்தி நடித்த விக்ரமின் அந்த கெட்டப்பைப் பார்த்து

‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…

சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே அந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுதான் படத்தின் டப்பிங் பணிகள் தமிழில் முடிந்து மற்ற மொழிகளுக்கும் நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமானும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் பணியாற்றி

தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…

சென்னை:-‘பாலிவுட் பாஷா’ நடிகர் ஷாருக்கான் தன் ஹாப்பி நியூ இயர் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக சென்னை வந்தார். இவருடன் நடிகை தீபிகா படுகோனும் வந்திருந்தார்.இதில் தற்போது வரும் உங்கள் படங்களில் எல்லாம் தென்னிந்தியாவை சார்ந்த ஒருவராது இருக்கிறார்கள், அது ஏன்?… என்று

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

சென்னை:-மற்ற இந்தி நடிகர்களை விட தென்னிந்தியா மீது குறிப்பாக, கோலிவுட் சினிமா மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் ஷாரூக்கான், தான் நடித்த ரா-1 படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து தமிழக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து

ஷங்கரின் ‘ஐ’ தீபாவளிக்கு வராதா!…ஷங்கரின் ‘ஐ’ தீபாவளிக்கு வராதா!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஐ‘. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று

நவம்பரில் வெளியாகும் பெரிய படங்கள்!…நவம்பரில் வெளியாகும் பெரிய படங்கள்!…

சென்னை:-தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் மட்டுமே வெளிவரும் என்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம்தான் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த ரிலீஸ் மாதமாக அமையப் போகிறது.கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன், ஷங்கரின் பிரம்மாண்டமான ஐ, வசந்தபாலனின் காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளிவரும் என்பது

‘ஐ’ இந்தி டப்பிங்கில் பிஸியான நடிகர் விக்ரம்!…‘ஐ’ இந்தி டப்பிங்கில் பிஸியான நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

‘கத்தி’ படம் தெலுங்கிலும் டப் ஆகிறது!…‘கத்தி’ படம் தெலுங்கிலும் டப் ஆகிறது!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படம் கத்தி. விஜய் இதற்கு முன் நடித்து வெளிவந்த ஜில்லா, தலைவா ஆகிய படங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், துப்பாக்கி படத்தைப் போன்று மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைத் தரவேண்டும் என்று விஜய்

நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…

சென்னை:-‘மதராச பட்டிணம்’ படத்தில் அறிமுகமான ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது சூர்யா ஜோடியாக ‘மாஸ்’ படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.’ஐ’ படம் அவருக்கு நல்ல

நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக