அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…
சென்னை:-கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால்–மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை நடிக்க