Tag: விமர்சனம்

முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…

நாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தும் வருகிறார்கள். நாயகனுடைய அப்பா நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னையில் பெரிய இடம் வாங்கி, அங்கு தனது தொழிலை

அம்சவல்லி (2014) திரை விமர்சனம்…அம்சவல்லி (2014) திரை விமர்சனம்…

வினோத்தும் நேத்ராவும் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்காக (லிவ்விங் டுகெதர்) ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அன்று நள்ளிரவில் இவர்கள் தங்கிருக்கும் அறையில் ஒருவர் மூச்சு திணறல் ஏற்படுவதுமாதிரி ஒரு சத்தம்

பண்டுவம் (2014) திரை விமர்சனம்…பண்டுவம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் சித்தேஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தொகுப்பை உருவாக்கி வருகிறார். இதற்காக சாலைகளில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரான நாயகி சுவாசிகாவையும் படம் பிடிக்க தன் நண்பர் கேமராமேனுடன்

இன்டர்ஸ்டெல்லர் (2014) திரை விமர்சனம்…இன்டர்ஸ்டெல்லர் (2014) திரை விமர்சனம்…

இன்னும் சில வருடங்களில் இந்த பூமி அழியப்போவதை உணர்ந்துகொள்ளும் நாசா விஞ்ஞானிகள், மனிதனின் இருப்பிடத்திற்காக வேறொரு கிரகத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசிய பணியில் புரபொசர் பிரான்ட்டின் (மைக்கேல் கெயின்) தலைமையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக தயாராகும் செயற்கைக்கோளுடன் கூடிய ‘விண்வெளி கப்பலை’ (ஸ்பேஸ்

ஜெய்ஹிந்த் 2 (2014) திரை விமர்சனம்…ஜெய்ஹிந்த் 2 (2014) திரை விமர்சனம்…

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள்

காதலுக்கு கண்ணில்லை (2014) திரை விமர்சனம்…காதலுக்கு கண்ணில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான்

பேய் பொம்மைகள் (2014) திரை விமர்சனம்…பேய் பொம்மைகள் (2014) திரை விமர்சனம்…

இத்தாலியில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் உயிர்பெறும் மூன்று அமானுஷ்ய பொம்மைகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் தப்பித்தார்களா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை.படத்தின் தொடக்கத்தில் கையுறை அணிந்த நபர் ஒருவர் உடைந்து கிடக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி,

சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…

ஊரில் கலர் கலர் ஆடைகள், கண்ணாடிகள் மற்றும் நகைகளை போட்டுக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சோக்காக வாழ்ந்து வருகிறார் சோக்கு சுந்தரம் (எம்.ஆர்). இவர் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். ஆனால் இவரை ஒரு பெண் கூட

நெருங்கி வா முத்தமிடாதே (2014) திரை விமர்சனம்…நெருங்கி வா முத்தமிடாதே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ஷபீர், ஏ.எல்.அழகப்பனிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஷபீரின் அப்பாவான ஒய்.ஜி.மகேந்திரன் பெட்ரோல் பங்கு உரிமையாளராக இருக்கிறார்.ஒரு நாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த சமயத்தில்