கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…
சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்து வாலிபராஜா என்ற படம் மட்டுமே