செய்திகள்,திரையுலகம் வாலிப ராஜா (2014) திரைப்பட டிரெய்லர்…

வாலிப ராஜா (2014) திரைப்பட டிரெய்லர்…

வாலிப ராஜா (2014) திரைப்பட டிரெய்லர்… post thumbnail image
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார்.

இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி