வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…
வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18ம் தேதி அந்தப்