நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…
சென்னை:-கோபுர வாசலிலே, சிறைச்சாலை, காஞ்சிவரம் போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக விளங்கி வருகிறார். இவரும் நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.