நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…
சென்னை:-நடிகர் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர