‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…
சென்னை:-‘அஞ்சான்‘ படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடமாக இருந்ததை சுமார் 10 நிமிடங்கள் வரை குறைத்துள்ளார்கள். குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இடம் பெறும் ஒரு கச்சேரிக் காட்சியை அப்படியே வெட்டி எறிந்திருக்கிறார்கள். அந்த