பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…
ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.