Tag: ரசினிகாந்த்

சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!

தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நம்முடைய இயல்பான வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வரிசையில்

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில்

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்

ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…

சென்னை:-கோடம்பாக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனின் தொல்லைதான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பிறகு மேடைக்கு மேடை எனக்கு போட்டி ரஜினிதான். காரணம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதுதான் எனது லட்சியமே என்று முழங்கி

ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தாரா நடிகை திரிஷா!…ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தாரா நடிகை திரிஷா!…

சென்னை:-லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கி ஐதரபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் 80 சதவீத காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது கர்நாடகாவின் ஷிமோகா பகுதிகளில் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு மரியாதை அளித்த அக்ஷய் குமார்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு மரியாதை அளித்த அக்ஷய் குமார்!…

மும்பை:-தமிழில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இந்திய தயாரிப்பான ரா ஒன் படத்தில் நடித்து ரஜினியை கவுரவித்த ஷாருக்கான், தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் பாடலிலும் ரஜினிக்கு மரியாதை செலுத்தி உள்ளார். இதே போன்ற தமிழ்-இந்தி மொழிகளின் கலப்பில்

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..? – ரஜினிகாந்த் பேட்டி…!கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..? – ரஜினிகாந்த் பேட்டி…!

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டியும் அறிக்கைகள் வெளியிட்டும் அரசியலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் ரஜினி இது வரை அரசியல் பற்றி முடிவு எடுக்க வில்லை.

லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…

சென்னை:-ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல்

ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…

சென்னை:-ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களில் ரயில் சண்டை காட்சிகள் எந்தெந்த படங்களில் இடம்பெற்றதோ அந்த படங்கள் எல்லாமே ஹிட்டடித்துள்ளதாம். அதனால், லிங்காவில் ரயில் சண்டை காட்சி இல்லையென்றபோதும், ரயிலில் சில காட்சிகள் நடப்பது போன்று ரஜினி விரும்பியதால் படமாக்கப்பட்டுள்ளதாம்.தனது செண்டிமென்டுகள் அனைத்தும்

ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த நடிகர் விக்ரம்!…ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக பட்ஜெட்டில் 150 கோடியில் தயாராகியுள்ள படம் ‘ஐ’. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் 2012ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று