அரசியலில் குதிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி – தனிக்கட்சி துவங்க முடிவு!…அரசியலில் குதிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி – தனிக்கட்சி துவங்க முடிவு!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சினிமாவில் கலக்கி வருவது போல், அரசியலிலும் இறங்கி கலக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். அதற்காக ஒவ்வொரு முறையும் ரஜினி ரசிகர்கள் அவருக்கு நெருக்கடி கொடுப்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு