கேரளாவில் தோல்வியடைந்த ‘லிங்கா’ திரைப்படம்!…கேரளாவில் தோல்வியடைந்த ‘லிங்கா’ திரைப்படம்!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்து கடந்த 12ம் தேதி வெளியான லிங்கா படம் கேரளாவில் வெளியிடப்பட்டது. மொத்தம் 50 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். ஆனால் மூன்றே நாட்களில் 9 தியேட்டர்களில் இருந்து லிங்காவை எடுத்து விட்டு வேறு படங்களை போட்டு விட்டார்களாம். காரணம்,