தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஜில்லா’…தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஜில்லா’…
சென்னை:-விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் ஜில்லா வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய