ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…
பாக்தாத்:-ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ‘இசிஸ்’, ‘இசில்’ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க