Tag: முகேசு_அம்பானி

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…

நியூயார்க்:-உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை 2015ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…

புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த மூலையிலும் சட்டவிரோத வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அதிக பணக்காரர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா!…அதிக பணக்காரர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா!…

கொச்சி:-ஹருன் குளோபல் ரிச் 2015 பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பணக்காரர்களை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு அடுத்ததாக சீனா உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த முறை ரஷ்யா, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா

இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2–வது இடத்தில்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…

மும்பை:-மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் எடுக்கும் பணியினை 2015-2016ம் ஆண்டில் ரிலையன்ஸ் தொடங்கும். அடுத்த 3 வருடங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும். சில்லரை வர்த்தக வருவாயில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை

உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…

நியூயார்க்:-உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4