பிரபல நடிகை மீனாவின் தந்தை மரணம்!…பிரபல நடிகை மீனாவின் தந்தை மரணம்!…
சென்னை:-1990களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழின் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நந்திகா என்ற குழந்தையும்