Tag: மார்டினா_ஹிங்க..

சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து!…

ஐதராபாத்:-டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு!…உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு!…

சார்லஸ்டன்:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவிலிருந்து டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியது இதுவே முதல்முறையாகும். டென்னிஸ் உலகில் பரபரப்பான வெற்றிகளை

மியாமி ஒபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா ஜோடி!…மியாமி ஒபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா ஜோடி!…

மியாமி:-அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் நிலை ஜோடியான சானியா- ஹிங்கிஸ் இணை, தரவரிசை பட்டியலில் 2-ம் நிலையில் உள்ள எலெனா வெஸ்னினா-எகடரினா மகரோவா

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. பிரான்சின் ம்லடெனோவிக்-கனடாவின் நெஸ்டர் ஜோடியுடன் மோதிய இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர்