செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது.

பிரான்சின் ம்லடெனோவிக்-கனடாவின் நெஸ்டர் ஜோடியுடன் மோதிய இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி பட்டத்தை கைப்பற்றியது. 41 வயதாகும் முன்னணி டென்னிஸ் வீரரான பயஸ் 15வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி