Tag: மனித_மூளை

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த

சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…

அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு

ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…ஒருவரின் மூளை எண்ணங்களை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளவரின் மூளைக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை!…

ஒருவரது நினைவுகளை மற்றொருவரின் மூளைக்குள் செலுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அறிவியலாளர்கள், ஒருவரின் எண்ண அலைகளை 5 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். அதற்கு எலெக்ட்ரோஎன்செபலோகிராபி

8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…

ஓஸ்லோ:-நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ என்ற நகரை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று நகரத்தின் தென்மேற்கு பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது மிகவும் பழமையான ஒரு மனித மண்டை ஓடு ஒன்றை கண்டுபிடித்தனர். மனித மூளையுடன் இருந்த அந்த