Tag: புது_தில்லி

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால்

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…

புதுடெல்லி:-மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…

புதுடெல்லி,:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி டெல்லி சாஸ்திரி பார்க்கில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:– சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தன் பெயர்

ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…

புதுடெல்லி:-உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். அண்மையில் நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள

மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…

புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்களின் அன்பு மழையில் நனைந்த