Tag: புது_தில்லி

அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…

புதுடெல்லி:-அனைத்து மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து

டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்மாநில பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், மேலும் கூறுகையில்:- மக்களே பட்ஜெட்டை உருவாக்குவார்கள். இச்சோதனை முயற்சியில்

செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…

புதுடெல்லி:-செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை நிறுவனங்களுக்கு தொடர்பு கொடுப்பதற்கு தொலைபேசி சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது,

ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…

புது டெல்லி:-பாரம்பரிய காங்கிரசை கட்டிக் காக்கும் ஒரே பரம்பரை வாரிசு. இதுதான் காங்கிரஸ்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.ராகுல் அரசியலுக்கு வந்த வேகமும், எளிமையும் எல்லோரையும் கவர்ந்தது. காங்கிரஸ்காரர்களை உற்சாகம் அடைய செய்தது.சாய்ந்து கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சுமார் 1 மாதம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.முன்னதாக பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரம்பரிய மரபுப்படி குதிரைப்படை அணிவகுத்து

அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு 77 வயது சமூக ஆர்வலரான அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2நாள் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார்.

டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி

புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் சீன புத்தாண்டு

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…

புதுடெல்லி:-கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்களை குணப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய் மக்களை பெருமளவில் காவு வாங்க தொடங்கியுள்ளது. துவக்க நிலையிலேயே இந்நோயை கண்டுபிடிக்கும்

வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை