2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…
மும்பை:-பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து நடிக்காமல் ஓய்வு பெற்றார். அவரை எத்தனையோ படத்தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின்னர் ஒரு மகனை பெற்ற பின்னும் அவருக்கு சினிமாவில் மீண்டும் நடிப்பதில்