Tag: நோக்கியா

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஹெல்சிங்கி:-சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையில் சுமார் 1,100 பேர் பணிபுரிந்து வந்தனர். அதுதவிர ஒப்பந்த தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னை:-தமிழகத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம், கொள்முதலுக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னையிலுள்ள தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நவம்பர் 1ம் தேதி முதல் மூட

18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்!…18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்!…

புதுடெல்லி:-மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக