Tag: நாசர்

நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…

சென்னை:-தமிழ் நடிகர் நாசர் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை

விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…

சென்னை:-நடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன.இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. வருகிற 28–ந்தேதி சென்னையில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த விழாவில் ரஜினி

நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்…நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்…

ஐதராபாத்:-விஷால், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. சிவக்குமார்,சந்தானத் துக்கும் இதுபோல் கடிதங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாசர் கூறும் போது,எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.